சிறையில் உள்­ள­வர்கள் ஆயுதம் ஏந்­திய பயங்­க­ர­வா­திகள்! – சரத் பொன்­சேகா

சிறையில் உள்ள விடு­தலைப் புலிகள் எவரும் அர­சியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்­திய பயங்­க­ர­வா­தி­களை எவ்­வாறு அர­சியல் கைதி­க­ளாக கரு­த­மு­டியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சேகா, விடு­தலைப் புலி­களை ஒரு­போதும் விடு­தலை செய்யப் போவ­தில்லை எனவும் குறிப்­பிட்டார். தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்­சி­யாக போராட்­டங்கள் இடம்­பெற்று வரும் நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் கருத்து கூறும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், தமிழ் … Continue reading சிறையில் உள்­ள­வர்கள் ஆயுதம் ஏந்­திய பயங்­க­ர­வா­திகள்! – சரத் பொன்­சேகா